மும்பை துறைமுக ஆணையத்தில் எக்ஸிகியூட்டிவ் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

Wait 5 sec.

மும்பை துறைமுக ஆணையத்தில் காலியாகவுள்ள எக்ஸிகியூட்டிவ் பொறியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: DR-20பணி: Assistant Executive Engineer (Civil)காலியிடங்கள்: 5சம்பளம்: ரூ.50,000-1,60,000வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Executive Engineer (Civil)காலியிடங்கள்: 13சம்பளம்: ரூ.50,000-1,60,000வயதுவரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளைநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Dy.Materials Managerகாலியிடம்: 1சம்பளம்: ரூ.50,000- 1,60,000வயதுவரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் இளைநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Executive Engineer (Telecom/Electron-ics)காலியிடம்: 1சம்பளம்: ரூ.50,000-1,60,000வயதுவரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Accounts Officerகாலியிடம்: 1சம்பளம்: ரூ.50,000-1,60,000வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும்.பணி: Assistant Traffic Managerகாலியிடம் : 1சம்பளம்: ரூ.50,000-1,60,000வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Assistant Estate Managerகாலியிடங்கள்: 2சம்பளம்: மாதம் ரூ.50,000- 1,60,000வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.தகுதி: ஏதாவது ஒருபாடப்பிரிவில் இளநிலைப் பட் டப்படிப்பு தேர்ச்சியுடன் கட்டடக்கலை, நகர மற்றும் ஊரகத் திட்டமிடல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பணி: Assistant Security Officer (ASO)காலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.50,000-1,60,000வயதுவரம்பு: 18 முதல் 30 -க்குள் இருக்க வேண்டும்.தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுத மற்றும் பேசும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினர்களுக்கு ரூ.750. இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.250. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.விண்ணப்பிக்கும் முறை: https://mumbaiport.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.10.2026 விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.Mumbai Port Authority (MbPA), invites applications for recruitment of various Class I (24 posts) and Class II (01 post) by Direct recruitment.உளவியல் பட்டதாரிகளுக்கு இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் வேலை