தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! (அக். 27)

Wait 5 sec.

சென்னையில் தங்கம் விலை இன்று (அக். 27) சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து, ரூ. 1,05,080-க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வந்த நிலையில் வார கடைசி நாளான சனிக்கிழமை (அக்.24) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 1,04,560-க்கு விற்பனையானது.வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து, ரூ. 13,085-க்கும், சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து, ரூ. 1,04,680-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 1,05,080-க்கும் கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 13,135-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 220-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.20 லட்சத்துக்கு விற்பனையானது.In Chennai, the price of gold has increased by Rs. 400 per sovereign today (Oct. 27), and it is being sold at Rs. 1,05,080.தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம் (அக். 26)