இங்கிலாந்தில் நடைபெறும் இஎஃப்எல் கோப்பை எவர்டன் - நியூகேஸில் இடையேயான போட்டியில் வீரர்கள் மோதிக்கொண்ட விடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இஎஃப்எல் கோப்பை நான்காவது சுற்றில் நியூகேஸிலை வீழ்த்தி எவர்டன் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதில் ஆர்செனலை வீழ்த்திய ஃபிலீக்வுட் அணியுன மோதவிருக்கிறது.இங்கிலாந்தில் நடைபெறும் இஎஃப்எல் கோப்பை (இங்கிலீஷ் லீக் கோப்பை) கராபாவ் கோப்பை எனவும் அழைக்கப்படுகிறது. இதில் காலிறுதிக்கு 8 அணிகள் தேர்வாகியுள்ளன. எவர்டன் - நியூகேஸில் இடையேயான போட்டியில் கடைசி நேரத்தில் வீரர்கள் மோதிக்கொண்டனர். அதில் நியூகேஸில் அணிக்கு 3 வீரர்களுக்கு, எவர்டினில் ஒரு வீரருக்கும் யெல்லோ கார்டு அளிக்கப்பட்டன. இந்தப் போட்டியில் எவர்டன் 3-0 என்ற கோல் கணக்கில் நியூகேஸிலை வீழ்த்தியது. இதில் எவர்டன் 34, 45, 69ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தது. நியூ கேஸில் வீரர் டான் பர்ன் 89ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தார். இவரை எவர்டன் வீரர் கீழே தள்ளியதால் அவரை வலைக்குள் தள்ளி, கழுத்தை நெறித்தார். இதனா ஆடுகளத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்த இரண்டு அணிகளும் பிரீமியர் லீக்கில் வரும் நவ.3ஆம் தேதி மோதவிருக்கிறது. இந்த சண்டையினால் அந்தப் போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.Big tarks pic.twitter.com/EJPQ43fDCI— Paige Coult (@paigecoult98) October 29, 2026It's a spot in the EFL Cup quarter-finals for @Everton James Garner and Thierno Barry scored either side of Hayden Hackney's first goal for the Toffees, as they beat Newcastle 3-1 at Hill Dickinson Stadium pic.twitter.com/zsiCVBfIp0— Premier League (@premierleague) October 29, 20262027ல் இடிக்கப்படும் இத்தாலியின் 100 ஆண்டுகள் பழமையான சான் சிரோ கால்பந்துத் திடல்! Everton vs Newcastle: Joelinton yellow carded after tussle with Jordan Pickford, EFL Cup quarter-finals for