தூத்துக்குடி துறைமுகத்தில் பொறியாளர், அலுவலர் பணி: விண்ணப்பிப்பது எப்படி..?

Wait 5 sec.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் நவ.16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வேலைவாய்ப்பு அறிப்பு எண்.: GAD-EST10 ESTC(COM)/2024-GAD-Part(1)பணி: Assistant Traffic Manager காலியிடங்கள்: 1வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,00தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Accounts Officer-Gr.1 காலியிடங்கள்: 1வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும்.பணி: Accounts Officer Gr.II காலியிடங்கள்: 2சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.தகுதி: சிஏ, coast & Works Accounts தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பணி: Assistant Engineer(Elect) காலியிடங்கள்: 1வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Hindi Translator காலியிடங்கள்: 1வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.45,800 - 1,21,300தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.475, இதர பிரிவினர்களுக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: www.vocport.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.11.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.RECRUITMENT TO VARIOUS POSTS IN VOC PORT AUTHORITYராய்ப்பூர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் டெக்னீசியன் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!