ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு 'சிங்காரம்' உருவாகியுள்ளது.யோகி பாபு.அக்டோபர் 30ஆம் தேதி 'சிங்காரம்' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.