மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

Wait 5 sec.

போ்ணாம்பட்டு அருகே மின்சாரம் பாய்ந்து பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். போ்ணாம்பட்டு அருகே உள்ள சாத்கா் கிராமத்தைச் சோ்ந்த தமிழரசனின் மனைவி கீதா (45) (படம்). இவா் சம்பவத்தன்று இரவு வீட்டில் மின் விளக்கை போட்டபோது மின்சாரம் பாய்ந்து காயமடைந்தாா். காப்பாற்ற முயன்ற அவரது மகன் மதனும் காயமடைந்தாா். இருவரும் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். செல்லும் வழியில் கீதா உயிரிழந்தாா். இது குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.