ஜிவி பிரகாஷ் - கௌதம் மேனன் திரைப்படத்தின் போஸ்டர்!

Wait 5 sec.

நடிகர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள 13 திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் கே. விவேக் இயக்கத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்த திரைப்படம் 13. இதில் ஆதித்யா கதிர், பவ்ய திரிகா, ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.இப்படம் கடந்த 2022 முதல் சில பிரச்னைகளால் வெளியீட்டைக் காணாமல் இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். யூடியூபராக நடித்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமார், தனது நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து விசித்திரமான, இயற்கைக்கு அப்பாற்பட்ட சூழலில் சிக்கிக்கொள்ளும் கதையாக இது உருவாகியுள்ளது. 15 ஆண்டுகள் ஆயிரம் கனவுகள்... உருக்கமாக அறிக்கை வெளியிட்ட சனந்த்!The poster for the film '13', starring GV Prakash and Gautham Menon, has been released.