பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.தேவர் ஜெயந்தியையொட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.அரசு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நந்தனம் சிக்னல் அருகே உள்ள தேவர் சிலை மற்றும் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.முதல்வர் விஜய்.