ஜான் டோ படத்தின் முதல் பாடலான ‘நான் போதுமா’ பாடல் புதன்கிழமை (அக். 28) வெளியானது.இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் ஜான் டோ. இந்தப் படத்தை அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த நிலையில் படத்தின் ‘நான் போதுமா’ பாடல் வெளியானது. இந்தப் பாடலை அர்ஜுன் தாஸ் மற்றும் மாளவிகா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஆல்பம் வெளியீடு!The first song from the film John Doe, titled "Naan Podhuma," was released on Wednesday (Oct. 28).