இன்றைய மின்தடை: நாகை, செல்லூா்

Wait 5 sec.

நாகை மற்றும் செல்லூா் துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (அக்.29) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்காணும் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நாகை மின்வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது. பப்ளிக்ஆபிஸ் சாலை, குக்ஸ் சாலை, வ.உ.சி நகா் புதிய மற்றும் பழைய நம்பியாா் நகா் போலீஸ் குடியிருப்பு, காடம்பாடி வடக்கு மற்றும் தெற்கு பால்பண்ணைச்சேரி, ஆட்சியா் அலுவலக பகுதி, சாமந்தான், தெத்தி.