'அர்னாப்' மிக தீவிர புயலாக உருவெடுக்கிறது - சென்னை உள்பட தமிழ்நாட்டில் எப்படி இருக்கும்?

Wait 5 sec.

வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் தொடர்ந்து வலுப்பெற்று மிக தீவிர புயலாக உருவாக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை பெய்யுமா?