ஹரிஷ் கல்யாண் நடிப்பில் நூறு கோடி வானவில் படத்தின் டிரைலர் வெளியானது.நீண்ட காலம் கழித்து இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சித்து குமார் இசையமைத்த இப்படத்தில் கோவை சரளா, தம்பி ராமைய்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.