சிம்மம் - இன்றைய ராசி பலன் (31.10.2026)

Wait 5 sec.

இன்று மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவை தொகை வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 சிம்மம் இன்றைய ராசி பலன் (31.10.2026) | Simmam Rasipalan Today | Leo Horoscope Today Tamil