ஓபிஎஸ்ஸைச் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்!

Wait 5 sec.

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். வீட்டில் இருந்தபடி அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில், ஓபிஎஸ்ஸை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.M.K.Stalin met OPS and inquired about his well-beingவங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது 'முரசு' புயல்!