டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு தொடங்கியது!

Wait 5 sec.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) தொடங்கியது.குரூப் - 2, 2 ஏ பதவிகளில் காலியாகவுள்ள 846 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்த முதல்நிலைத் தேர்வை 4.90 லட்சம் பேர் எழுதுகின்றனர்.இந்தத் தேர்வானது மாநிலம் முழுவதுமுள்ள 1,647 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கிய தேர்வு நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.846 பணியிடத்துக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருக்கும் நிலையில், ஒரு பணியிடத்துக்கு சராசரியாக 579 பேர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.The preliminary examination for TNPSC Group-2 and 2A posts began on Sunday (Nov. 1).