புதிய திரைப்படங்களை காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை தினமும் 6 காட்சிகளைத் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய படம் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு தினமும் 6 காட்சிகளை திரையிடலாம் என்றும், உள்ளூர் பண்டிகை, சனி - ஞாயிறு, பொதுவிடுமுறை நாள்களிலும் 6 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது.Cinema 24 7 in Tamil Nadu Government grants permission for 6 daily screenings