8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!

Wait 5 sec.

சென்னை - ராமேஸ்வரம் உள்பட 8 விரைவு ரயில்கள்அதிவிரைவு (சூப்பர் ஃபாஸ்ட்) ரயில்களாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் (வண்டி எண்: 20611)ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் (வண்டி எண்: 20612)தாம்பரம் - ராமேஸ்வரம் (வண்டி எண்: 20613)ராமேஸ்வரம் - தாம்பரம் (வண்டி எண்: 20614)தாம்பரம் - திருச்சி (வண்டி எண்: 22635)திருச்சி - தாம்பரம் (வண்டி எண்: 22636)லோக்மான்ய திலக் முனையம் - நாகர்கோவில் (வண்டி எண்: 20615)நாகர்கோவில் - லோக்மான்ய திலக் முனையம் (வண்டி எண்: 20616) ஆகிய ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 2027 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக இயக்கப்படவுள்ளன.தீபாவளிக்கு டிக்கெட் முன்பதிவு செய்யவில்லையா? மேலும் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!8 express trains upgraded to superfast trains