……………………………………………. ………………………………………….. இதயம் வெடிக்க வில்லையாவா ….??? அது இருந்தால் தானே வெடிப்பதற்கு … அதான் வெட்கம், மானம், சுயமரியாதை எல்லாவற்றையும் அடமானம் வைத்துவிட்டீர்களே அறிவாலையத்தில் … அவ்வப்போது பொது நிதியிலிருந்து வரும் சன்மானத்திற்காக …..!!! அந்த அறிவாலய முதலாளியே பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்…. அவருக்கே வலிக்காதபோது, நீங்கள் ஏன் புலம்புகிறீர்கள்…??? எதற்காக இந்த வேடம் ….!!! … Continue reading →