தி லாஸ்ட் கேஸ் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது - புகைப்படங்கள்

Wait 5 sec.

ட்ரீம் 7 சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் தி லாஸ்ட் கேஸ்.ட்ரீம் 7 சினிமாஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.தி லாஸ்ட் கேஸ் படக்குழுவினர். சித்து - தர்ஷிகா.படத்தில் சித்து, தர்ஷிகா, குணச்சித்திர நடிகரான ஜெயக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.விழாவில் நடிகர் ஜெயக்குமார், தயாரிப்பாளர்கள் கோபால், சரண், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் மலைப்பிரதேசத்தில் நடக்கும் புலனாய்வு படம்.