ஆயுதத்துடன் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுவன் கைது

Wait 5 sec.

சமூக வலைதளத்தில் ஆயுதத்துடன் ரீல்ஸ் வெளியிட்டதாக அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். அம்பாசமுத்திரம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த சிறுவன் கையில் ஆயுதத்துடன் மிரட்டும் தொணியில் சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்டது வைரலானது. இதுகுறித்து, தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி, சிறுவனைக் கைது செய்தனா்.