சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (நவ. 3) விசாரணைக்கு வரவுள்ளது.இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய கோரி தொடரப்பட்ட வழக்குபாமாயில் பாக்கெட்டுகள் விகிதாசார அடிப்படையில் விநியோகம் செய்ய உத்தரவிடக் கோரி கே.டி.வி. ஹெல்த் ஃபுட் நிறுவனம் தொடர்ந்த வழக்குநடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி இயக்குநர் கெளதம் வாசுதேவ் தொடர்ந்த வழக்கு'ப்ரோ கிளப்' படத்தின் உரிமைகள் தங்களிடம் உள்ளதாக மிராக்கிள் மூவிஸ் நிறுவனம் பொய்யான தகவலை பரப்பி வருவதாகக் கூறி, நடிகர் ரவிமோகன் தொடர்ந்த வழக்குபோக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்குWhich cases are up for hearing at the Madras High Court today (Nov. 3)?மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!