அமெரிக்க வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா? பிரசாரத்தில் டிரம்ப் முன்வைத்த முக்கிய வேண்டுகோள்

Wait 5 sec.

அமெரிக்க நாடாளுமன்றத்தின்(காங்கிரஸின்) கட்டுப்பாடு யாரிடம் இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும் இடைக்காலத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு மிகவும் சவாலான தருணத்தில் வந்துள்ளது.