உ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே

Wait 5 sec.

வாக்குத் திருட்டு மூலம் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (நவ. 1) விமர்சித்தார். பாஜகவினருக்கு வாக்களித்தவர்கள் யார்? அவர்களை அவர்களாகவே தேர்ந்தெடுத்துக்கொண்டனர். மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்கவில்லை. தற்போதுள்ள மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் வாக்குத் திருட்டு மூலம் அமைந்ததே. ஏன்? பிகார், உத்தரப் பிரதேச அரசு கூட வாக்குத் திருட்டு மூலம் அமைந்ததுதான். இந்த திருடர்களை நாம் நீக்க வேண்டும். பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பினால் மட்டுமே ஜனநாயகம் காக்கப்படும். ஜனநாயகத்தை காப்பாற்ற மோடியை நாம் நீக்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டார். எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்BJP in power in UP and Bihar through vote theft! – Mallikarjun Kharge