ஏன் இந்த பெண்ணுக்கு பாடல் வெளியீடு!

Wait 5 sec.

விஜய் ஆண்டனி நடிக்கும் 'அப்பா குட்டி' படத்தின் 2வது பாடலான 'ஏன் இந்த பெண்ணுக்கு' பாடல் வெளியானது.விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் 'அப்பா குட்டி' படத்தில் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் 2வது பாடலான 'ஏன் இந்த பெண்ணுக்கு' பாடல் வெளியானது.