வினா - விடை வங்கி... வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்!

Wait 5 sec.

1. மிகவும் சக்தி வாய்ந்த சௌகான் அரசர் யார்?பிரித்விராஜ் சௌகான்2. முதல் தரெயின் போர் நடைபெற்ற ஆண்டு?11913. இரண்டாம் தரெயின் போர் நடைபெற்ற ஆண்டு?11924. யாருக்கிடையே தரெயின் போர் நடைபெற்றது?பிரித்விராஜ் சௌகான் & முகமது கோரி5. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்றது யார்?பிரித்விராஜ் சௌகான்6. இரண்டாம் தரெயின் போரில் வெற்றி பெற்றது யார்?முகமது கோரி7. அரசுகளும், அதனை உருவாக்கியவர்களும்...1. பிரத்திஹாராஸ் - ஹரிசந்திரா2. பாலாஸ் - கோபாலா3. இரண்டாம் பாலாஸ் - முதலாம் மஹிபாலா4. சௌகான்ஸ் - சிம்ஹராஜி8. ராஜபுத்திரர்கள் கட்டிய கோட்டைகள்? அவை அமைந்துள்ள மாநிலம்?1. சித்தோர்கார்க், ரணதம்போர், கும்பல்கார்க் - ராஜஸ்தான்2. மண்டு, குவாலியர், சந்தேரி, அசிர்கார்க் - மத்திய பிரதேசம் 9. ராஜபுத்திரர்கள் கட்டிய கோவில்கள்? அமைந்துள்ள மாநிலம்?1. கஜிராஹோ - மத்திய பிரதேசம்2. சூரிய கோவில் - ஒடிசா3. தில்வாரா சமண கோவில் - ராஜஸ்தான்4. காந்தர்யா கோவில் - மத்திய பிரதேசம்10. ரக்‌ஷா பந்தன் விழா யாருடைய பாரம்பரியம்?ராஜபுத்திரர்கள்11. வங்கப் பிரிவினையின்போது, மிகப் பெரிய அளவில் ரக்‌ஷா பந்தன் விழாவை ஏற்பாடு செய்தவர் யார்?ரபீந்திரநாத் தாகூர்12. பாலாஸ் எந்த புத்த பிரிவை பின்பற்றினர்?மஹாயானா புத்த பிரிவு13. இஸ்லாம் தோன்றிய இடம்?மெக்கா, அராபியா14. இஸ்லாமியத்தை தோற்றுவித்தவர் யார்?பிராஃபட் முகமது15. காலிஃப் என்பதன் அர்த்தம் என்ன?பிராஃபட் முகமதின் பிரதிநிதி16. சிந்துவின் மீது போர் தொடுத்து அதனைக் கைப்பற்றியவர் யார்?முகமது பின் காசிம் (உமாயத் அரசின் இராணுவத் தளபதி)17. சிந்துவின் ஆட்சியாளர் யார்?தாஹிர்18. சிந்து கைப்பற்றப்பட்ட ஆண்டு?712 AD19. முகமது கஜினியிடம் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு தீக்குளித்த மன்னர் யார்?ஜெயபாலா (ஷாகி அரசு)20. வாய்ஹிந்த் போர் நடைபெற்ற ஆண்டு? 100821. வாய்ஹிந்த் போர் யாருக்கிடையே நடைபெற்றது?முகமது கஜினி & அனந்தபாலா22. வாய்ஹிந்த் போரில் வெற்றி பெற்றது யார்?முகமது கஜினி23. முகமது கஜினியின் படையெடுப்புகள் மற்றும் ஆண்டுகள்?பஞ்சாப் & தானேஷ்வர் - 1011மதூரா - 1018முல்தான் - 1024சோம்நாத் - 102524. முகமது கஜினி இறந்த ஆண்டு?1030 AD25. முகமது கோரி முல்தான் மற்றும் பஞ்சாபை கைப்பற்றிய ஆண்டு?முல்தான் (1175) & பஞ்சாப் (1186)26. எந்த போருக்குப் பிறகு இந்தியாவில் முஸ்லிம் பேரரசு உருவாக்கப்பட்டது?இரண்டாம் தரெயின் போர் (1192)27. இந்தியாவில் முதன் முதலில் முஸ்லிம் அரசு நிறுவப்பட்ட இடம்?ஆஜ்மிர்28. தில்லியின் முதல் சுல்தான் யார்?குத்புதீன் ஐபக்வினா - விடை வங்கி... இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்!வினா - விடை வங்கி... சமத்துவம் பெறுதல்!வினா - விடை வங்கி... பன்முகத் தன்மையினை அறிவோம்!வினா - விடை வங்கி... தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்!வினா - விடை வங்கி... சிந்து சமவெளி நாகரிகம்!வினா - விடை வங்கி... மனிதர்களின் பரிணாம வளர்ச்சி!வினா - விடை வங்கி... வரலாறு என்றால் என்ன?