சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை (ஆக. 30) அதிரடியாக பவுனுக்கு ரூ.1,080 குறைந்து, ரூ.1,14,960-க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.1,200 உயா்ந்து, ரூ.1,18,400-க்கு விற்பனையானது. சனிக்கிழமை, தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து, ரூ.14,505-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.2,360 குறைந்து, ரூ.1,16,040 விற்பனையானது.இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று(ஆக 31) தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.135 குறைந்து, ரூ.14,370-க்கும், பவுனுக்கு ரூ.1,080 குறைந்து, ரூ.1,14,960-க்கு விற்பனையாகிறது. தங்கள் கடந்த 29 ஆம் தேதி முதல் இதுவரை பவுனுக்கு ரூ.3,440 குறைந்துள்ளது.வெள்ளி விலை வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.260-க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது.Sharp drop in gold prices! Silver prices? Price status for August 31!அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சம்