மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Wait 5 sec.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு sஅனிக்கிழமை (ஆக.29) அதிகரித்துள்ளது.இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,571 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,702 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.அணையின் நீர்மட்டம் 89.72 அடியிலிருந்து 89.95 அடியாக உயர்ந்துள்ளது.அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 52.59 டி எம்சியாக உள்ளது.சிஎம்டிஏ நிதி வீணடிக்கப்பட்டதா? பேரவையில் முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம்The inflow of water into Mettur Dam increased on Saturday (August 29).