காவல்துறையின் தகவல்படி, 29 ஆண்களின் தற்கொலைகளில் திருமணம் குறித்த பிரச்னைகள் ஒரு காரணியாக இருந்தது. இந்த எண்ணிக்கை வெளிவந்த பிறகு, ஜல்கானில் தொடர்ந்து ஒரு விஷயம் பேசப்பட்டு வருகிறது. அதாவது, "இந்த நாட்களில் ஆண்களுக்கு மணமகள்கள் கிடைப்பதில்லை" என்பதே அது. உண்மை என்ன?