'10 நிமிடங்கள் தாமதித்திருந்தால்..' - நேபாள வெள்ளத்தில் 900 மாணவர்களைகாப்பாற்றிய தலைமை ஆசிரியர்

Wait 5 sec.

நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், பள்ளி மாணவர்களை உடனடியாக வெளியேற்ற தலைமை ஆசிரியர் எடுத்த விரைவான முடிவு 900 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியது.