தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! (செப். 1)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 1) சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. கடந்த சனிக்கிழமை (ஆக. 29) சவரனுக்கு ரூ. 2,360 குறைந்து, ரூ. 1,16,040-க்கு விற்பனையானது. வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (ஆக. 31) சவரனுக்கு ரூ. 1,080 குறைந்து, ரூ. 1,14,960-க்கு விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 1) சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,15,080-க்கும் கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,385-க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ரூ. 255-க்கும் கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.The price of ornamental gold in Chennai has increased by Rs. 120 per sovereign today (Sept. 1).