வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2,095 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

Wait 5 sec.

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,095 கிராமின் தாக் சேவக்(ஜிடிஎஸ்) பணிவியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 17-12/2026-GDSபணி: கிராமின் தாக் சேவக் (ஜிடிஎஸ்)காலியிடங்கள்: 2,095தமிழ்நாடு பிரிவு வாரியான காலிப்பணியிட விவரங்கள்:அரக்கோணம் – 34, செங்கல்பட்டு – 68, சென்னை நகர மத்தியம்- 1, சென்னை நகர வடக்கு பிரிவு – 2, சென்னை நகர தெற்கு பிரிவு – 11, சென்னை நகர தரம் பிரிக்கும் பிரிவு- 2, கோயம்புத்தூர் – 41, கடலூர்- 57, தர்மபுரி- 48, திண்டுக்கல்- 77, ஈரோடு-83, காஞ்சிபுரம்- 51, கன்னியாகுமரி- 30, கரூர்- 45, கோவில்பட்டி – 58, கிருஷ்ணகிரி- 63, கும்பகோணம் - 42, மதுரை - 54, மயிலாடுதுறை - 34, நாகப்பட்டினம்- 35, நாமக்கல் - 71, நீலகிரி பிரிவு - 35, பட்டுக்கோட்டை - 52, பொள்ளாச்சி - 34, புதுச்சேரி- 76, புதுக்கோட்டை- 47, ராமநாதபுரம்- 60, ஆர்எம்எஸ் சிபி- 7, ஆர்எஸ் எம்ஏ- 6, ஆர்எம்எஸ் டி- 2,சேலம் கிழக்கு- 42, சேலம் மேற்கு- 46, சிவகங்கை- 32, ஸ்ரீரங்கம்- 40, தாம்பரம்- 60, தஞ்சாவூர்- 54, தேனி- 60, திருச்சி- 74, திருநெல்வேலி- 50, திருப்பத்தூர்- 49, திருப்பூர்- 85, திருவண்ணாமலை- 108, தூத்துக்குடி- 37, வேலூர்- 29, விருதுநகர் கோட்டம் - 44, விருத்தாசலம் - 59.தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், பத்தாம் வகுப்பு வரை உள்ளூர் மொழியை படித்திருக்க வேண்டும். கணினியை இயக்குவதற்கு மற்றும் சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 21.9.2026 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான பட்டியல் தயார் செய்யப்பட்டு கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் அதிகபட்ச மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள்விண்ணப்பிப்பது எப்படி?https://indiapost.gov.in/gdsolineengagement என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.9.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 23.9.2026 முதல் 24.9.2026 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.Applications are invited from the eligible candidates to fill vacant posts of Gramin Dak Sevaks (GDSs), Assistant Branch Postmaster in different offices of the Department of Posts.821 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு