திண்டுக்கல்: வேன் மோதி 4 சிறார்கள் பலி!

Wait 5 sec.

திண்டுக்கல்லில் வேன் மோதியதில் 4 சிறார்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே கொல்லம்பட்டி பகுதியில் சாலையோரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த சிறுவர்கள் மீது வேன் மோதியது. இந்த சம்பவத்தில் 3 சிறுமிகள் உள்பட 4 சிறார்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தைத் தொடர்ந்து வேன் சம்பவ இடத்தில் இருந்து நிற்காமல் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது- மேலும் விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.The death of four minors in a van accident in Dindigul has caused widespread grief. நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!