சிதம்பரம் ஏ.எஸ்.பி பொறுப்பேற்பு

Wait 5 sec.

சிதம்பரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக டி.ஜே.சத்திரியகவின் ஐபிஎஸ் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பொறுப்பேற்று கொண்டாா். இதற்கு முன்பு சிதம்பரம் டிஎஸ்பியாக பணியாற்றிய டி.பிரதீப், கோயம்புத்தூா் காவல் நுண்ணறிவுப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து சத்ரிய கவின் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.