உலக அளவிலான செஸ் விளையாட்டு வீரர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான ஃபிடே தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மாக்னஸ் கார்ல்சென் தொடர்ந்து முதலித்தில் நீடிக்கிறார். இந்தியாவின் செஸ் வீரர்கள் இரண்டு பேர் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள். அதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 8ஆவடு இடத்தில் இடம்பிடித்துள்ளார். ஃபிடே தரவரிசைப் பட்டியல் ஒவ்வொரு மாதமும் முதல் நாள் அப்டேட் செய்யப்படும். இதன்படி செப்டம்பர் மாததுக்கான தரவரிசையில் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. தமிழக வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் டாப் 10ல் இடம்பெற்றுள்ளார். கிராண்ட் செஸ் டூர் வென்றதால் இந்தியர்களுக்கான தரவரிசையில் அர்ஜுன் எரிகைசியை முந்தி பிரக்ஞானந்தா முதலிடத்துக்கு முன்னேறினார். வெஸ்லி ஸோ கடந்த நான்காண்டுகளில் முதல்முறையாக டாப் 5ல் இடம்பிடித்துள்ளார். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஹிகரு நகமுரா தனது இரண்டாம் இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். ஃபிடே தரவரிசைப் பட்டியல்1. மாக்னஸ் கார்ல்சென் - 28232. ஹிகரு நகமுரா - 27923. ஃபாபியோனா கரோனா - 27894. ஜவாஹிர் சிண்டாரோவ் - 27785. வெஸ்லி ஸோ - 27746. வின்சென்ட் கீமர் - 27647. நோதிர்பெக் அப்துசத்தோரோவ் - 27628. ஆர். பிரக்ஞானந்தா - 27619. அர்ஜுன் எரிகைசி - 275910. அனீஷ் கிரீஷ் - 2757The September #FIDERating lists are out!Highlights Magnus Carlsen continues his reign at the top. Wesley So gains 9 points, jumping to #5. Praggnanandhaa R gains 11 points, returning to the top 10. Hou Yifan continues her dominance at the top of the women’s… pic.twitter.com/HyPxjrTQZR— International Chess Federation (@FIDE_chess) September 1, 2026ரபீனியா, லமின் யமால் தலா 2 கோல்கள்: பார்சிலோனா மீண்டும் அபார வெற்றி!Fide Chess Rankings: Carlsen retains top spot..! Praggnanandhaa enters the top 10!