'3,000 ஆண்டு பழமையான இரு குரல்கள் மீண்டும் கேட்டன': ஒரு நூற்றாண்டு கடந்தும் துட்டன்காமன் கல்லறை பற்றி விலகாத மர்மங்கள்

Wait 5 sec.

கடந்த 1936ஆம் ஆண்டு பிபிசி ஆவணக் காணொளி ஒன்றில், தொல்லியல் ஆய்வாளர் ஹோவர்ட் கார்டர், 1924 பிப்ரவரி 12ஆம் தேதி தானும் தனது குழுவினரும் 3,300 ஆண்டுகளுக்குப் பிறகு இளம் எகிப்திய மன்னரை முதன்முறையாகச் சந்தித்த தருணத்தை விவரிக்கிறார்.