ஹாய் பட சக்கரையே பாடலின்விடியோ வெளியீடு!

Wait 5 sec.

ஹாய் படத்தில் வெளிவந்துள்ள ‘சக்கரையே’ பாடலின் விடியோ திங்கள்கிழமை (ஆக. 31) வெளியானது.கவின் - நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஆக. 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஹாய்.நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்த இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்த்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, ஹாய் படத்தில் இடம்பெறும் சக்கரையே பாடல் விடியோ இன்று வெளியாகியுள்ளது.மறைந்த இயக்குநர் பாக்யராஜ், நடிகர்கள் ராதிகா சரத்குமார், பிரபு, பூர்ணிமா, காவ்யா அறிவுமணி, விடிவி கணேஷன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஜீவாவின் தகப்பன் படப்பிடிப்பு 40 நாள்களில் நிறைவு!Music video for the song Sakkaraiye from the movie Hi has been released.