மதுரை, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு 15 காவல் உதவிக் கண்காணிப்பாளர்கள்நியமனம்!

Wait 5 sec.

மதுரை, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளைக் காவல் உதவிக் கண்காணிப்பாளர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.அஞ்சித் ஏ நாயர் - தூத்துக்குடிபி. அங்கிதா - பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்எஸ். அஸ்வினி - திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்விஸ்வஜித் பாண்டா - திருநெல்வேலிசாத்ரியா கவின் டிஜே - சிதம்பரம், கடலூர் மாவட்டம்எஸ். இன்பா - திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்பி. மஞ்சிமா - திண்டுக்கல்மன்னம் சுஜித் சம்பத் - ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்நீல் சர்மா - கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்கே. நேஹா - ராமநாதபுரம்பிரியங்கா பார்கவ் - நாகப்பட்டினம்ராகுல் வி கோபால் - திருவண்ணாமலைசைந்தனே ஸ்வப்னிலா அனில் - ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்தனூ சிங் - ஊமச்சிகுளம், மதுரை மாவட்டம்சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் காவல் உதவிக் கண்காணிப்பாளராக இருந்த ஆஷிஷ் புனியா ஐபிஎஸ், தற்போது மதுரை மாவட்டம் அண்ணா நகர் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.தமிழகத்தில் தவெகவால் மட்டுமே மதுவிலக்கு அமலுக்கு வரும்: பேரவை துணைத் தலைவர்15 Assistant Superintendents of Police appointed for 12 districts