கேரள மாநிலம் ஆறன்முறையில் உள்ள ஸ்ரீ பாா்த்தசாரதி கோயில் சாா்பில் பம்பை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற படகுப் போட்டியில் பங்கேற்ற பாரம்பரியப் படகுகள்.‘உத்திரட்டாதி வள்ளங்களி’ என்னும் இந்த பாரம்பரிய படகுப் போட்டி ஆண்டுதோறும் ஆவணி மாதம் உத்திரட்டாதி தினத்தன்று நடைபெறுகிறது.