துணைவேந்தர்கள் நியமன சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, லீமாரோஸ் மற்றும் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று(செப்.2) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.1. துணைவேந்தர்கள் நியமன சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு2. ராமநாதபுரம் எம்.பி. கே.நவாஸ்கனி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகக் கூறப்பட்ட புகாரில் சிபிஐ விசாரணைக் கோரி தொடரப்பட்ட வழக்கு3. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லீமாரோஸ், விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.Which cases are being heard at the Madras High Court today (Sep. 2)?மேட்டூர் அணை நீர்மட்டம்: இன்றைய நிலவரம்!