மேட்டூர் அணை நீர்மட்டம்: இன்றைய நிலவரம்!

Wait 5 sec.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10,288 கனஅடியாக அதிகரித்துள்ளது.புதன்கிழமை காலை 8 மணிக்கு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,721 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,288 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.80 அடியிலிருந்து 91.94 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 54.89 டிஎம்சியாக உள்ளது.Mettur Dam Water Level: Today's Statusசெப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள்