கன்னி - இன்றைய ராசி பலன் (30.08.2026)

Wait 5 sec.

இன்று குடும்ப வாழ்வில் குதூகலமும், பூரிப்பும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யமான உறவு இருக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தாராள தனவரவுகளால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9கன்னி இன்றைய ராசி பலன் (30.08.2026) | Kanni Rasipalan Today | Virgo Horoscope Today Tamil