பேரவையில் இன்று...(செப்.2)

Wait 5 sec.

பேரவை காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். * நாகப்பட்டினம், திருமருகல் பகுதியில் மாவுப்பூச்சி தாக்குதலால் பருத்திப் பயிர்கள் சேதமடைந்தது குறித்து ஜவாஹிருல்லா எம்எல்ஏ கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். *2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் (திருத்த) சட்டமுன்வடிவை தொழில் துறை அமைச்சர் ச.கீர்த்தனா அறிமுகம் செய்வார்.*மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு ஆகியவற்றுக்கு 16 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல், அவை உரிமைக் குழுவுக்கு 14 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றுக்கான அரசினர் தீர்மானங்களை வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வருவார்.*பால் வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதமும் வாக்கெடுப்பும்.