மேட்டூா் அணை நீா்மட்டம்: 91.73 அடி

Wait 5 sec.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 91.73 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 9 ஆயிரத்து 618 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.