ஆடி பிரதோஷம்! பெருநந்திக்கு 12 வகையான திரவிய அபிஷேகம்!

Wait 5 sec.

ஆடி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான இன்று பெருநந்திக்கு பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதேபோல் ஆடி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான இன்று பெருவுடையார்க்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள் சந்தனம் பால் தயிர், திரவிய பொடி, இளநீர், கரும்புச்சாறு, தேன், பழச்சாறு உள்ளிட்ட பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது‌. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.Today, marking the second Pradosham of the month of Aadi, a special Abhishekam was performed for the grand Nandi idol using twelve different types of sacred substances.கேரளம் எனப் பெயர் மாற்றம் செய்யும் மசோதா மக்களவையில் அறிமுகம்!