ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்!

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாலை உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் தங்கம் கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை நேற்றைய விலையிலேயே விற்பனையான நிலையில் அதுவே மாலையில் சற்று உயர்ந்தள்ளது. தங்கம் விலை கடந்த ஒரே வாரத்தில் ரூ.5,400 உயர்ந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. The price of jewelry gold in Chennai witnessed a rise on Friday evening.பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை நடப்பு கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும்: டிடிவி தினகரன்