தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமிக்கப்பட்டுள்ளார்.தவெகவின் செய்தித் தொடர்பாளராக இருந்துவரும் ஃபெலிக்ஸ் ஜெரால்டை தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகள் இந்தப் பதவியில் வகிப்பார்.சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பதவி என்பது சிறுபான்மையினர் சமூகங்களின் பிரச்னைகளை நேரடியாக அரசுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பாலமாகும்.சிறுபான்மையினர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் அமைப்பே தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம். சிறுபான்மையினர் மீதான புகார்களை விசாரித்தல், அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்தல், சமூக நீதி தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மேற்கொள்கிறது.யூடியூபரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு, கடந்தாண்டில்தான் தவெகவில் சேர்ந்து கட்சியின் செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பேற்றார்.முதல்வர் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை: முதல்வர் விஜய் நேரில் ஆஜராவாரா? Felix Gerald appointed as Chairperson of the Tamil Nadu State Minorities Commission