தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஜஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: ஜலாவாரில் 300 மி.மீ மழை!Weather update Rain in Chennai and 17 districts until 10 PM