கொடுமை, மகா கொடுமை…!!!பாவிகள் – மகா பாவிகள் …..

Wait 5 sec.

…………………………………….. ……………………………………………………………… ‘என் மகனை யார் பார்த்துக்கொள்வார்?’: ஊடுருவல்காரர் எனக் சந்தேகிக்கப்பட்டு மும்பையில் கைது செய்யப்பட்டு வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்ட மேற்கு வங்கப் பெண் – 40 வயதான ஷாஹிதா ஃபக்கீர் ஜூலை 18 அன்று மும்பையில், மார்க்கெட்டில் இருக்கும்போது – கைது செய்யப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாகத் தனது குடும்பத்துடன் நவி மும்பையில் வசித்து … Continue reading →