பெண் ஆளுமைகளை குறிப்பிட்டு முதல்வர் விஜய் உரை!பெண்கள்தான் எல்லாம் - முதல்வர் விஜய்எனக்கு இதற்கு முன்பும் இன்றும் இந்த இடம் கிடைக்க காரணம் பெண்கள்தான் என்பதை மறுக்க முடியாது என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.தனித் தீர்மானம்!தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர் விஜய்.