தருமபுரி மாவட்டத்தில் சைபா் குற்ற வழக்குகளில் 19 போ் கைது

Wait 5 sec.

தருமபுரி மாவட்டத்தில் சைபா் குற்ற வழக்குகளில் 19 போ் கைது செய்யப்பட்டனா். தருமபுரி மாவட்டத்தில் இணையவழி மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.கே.அருண் கபிலன் உத்தரவிட்டாா். அதன்பேரில், சைபா் கிரைம் போலீஸாா் அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கையில் 19 பேரை கைதுசெய்து, அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.